நாளைய தலைவர் ...!!!

நண்பா எங்கேயோ பிறந்தோம்!
எங்கேயோ வளர்ந்தோம்!
அனைவரும் இங்கே!
சந்தித்துக் கொண்டோம்!
இதயத்தை நட்பால் மீன்வலைபோல்
பிணைத்துக்கொண்டோம் ...!!!
முகங்களைப் பற்றி யோசித்ததுமில்லை!
இனம் பணம் பார்த்து நேசித்ததுமில்லை!
எதிர் பார்ப்புகள் எதுவுமில்லை!
ஏமாற்றங்கள் சிறிதுமில்லை...!!!
நட்பால் உலகை ஆழ்வோம் ...
நம்மில் ஒருவர் தான் நாளைய தலைவர் ...!!!

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (11-May-13, 9:04 pm)
பார்வை : 120

மேலே