கைக்குட்டை

வெப்பம் அதிகமாகிவிட்டது ,
மின் கட்டணம் அதிகமாகிவிட்டது,
குளிர் சாதன பொருட்களில் அதிகம் பணம் ஆகிறது...
இவ்வாறெல்லாம் போலம்பும் நேரத்தில்,
ஒரு வேம்பின் கன்றை உங்கள் வீட்டில் நட்டால்
அது உலக அன்னைக்கு வியர்வை துடைக்க ஒரு சிறிய கைக்குட்டையாக இருக்கும்...
நாட்டிற்க்கும் நல்லதாக அமையும்,
உங்கள் வீட்டிற்கும் கிடைக்கும் ,
பசுமையின் இன்பம்...