உன் நாளைய வாழ்க்கை...

யாரும் உன்னை வெறுக்காமல் இருகிறார்கள் என்றால் ,
நீ ஏதோ பெரிய தவறு செய்துக் கொண்டு இருகிறாய் என்று அர்த்தம்...
ஒன்றுகூடி உன்னையும் உன் செயலையும் குறைசொல்லிகொண்டே இருகிறார்கள் என்றால் ,
நீ ஏதோ ஒரு நல்ல செயலில் எறங்கிருகிறாய் என்று அர்த்தம் ...
எதை தொடரவேண்டும், எதை கைவிடவேண்டும் என்பதில் இருக்கிறது ,
உன் நாளைய வாழ்க்கை...