♥ஹைக்கூ....♥

♥ வெயிலுக்கு கோபம்
வந்துவிட்டது
"அக்னி நட்சத்திரம்...!!!"

♥ நிலவுக்கு மூக்குத்தி
குத்தியது யாரோ...?
"நட்சத்திரம்....!!!"

♥ வெயிலும் மழைவும்
வரைந்த ஓவியம்
"வானவில்...!!!

எழுதியவர் : இதயவன் (12-May-13, 2:56 pm)
சேர்த்தது : இதயவன்
பார்வை : 139

மேலே