வறுமை
அகமுரும் பொருளூக்கை புறம் நோக்கி கருவேய்ப்பர்
மருவுவர் அகக்கண் குருடாக்கி செவிடாகி;
அகம்புறமி ழந்தவர் வறுமையில் வாடுவர்
வறுமையின் புறத்தோற்றம் பெருமையாய்த் தோன்றினும்.
அகமுரும் பொருளூக்கை புறம் நோக்கி கருவேய்ப்பர்
மருவுவர் அகக்கண் குருடாக்கி செவிடாகி;
அகம்புறமி ழந்தவர் வறுமையில் வாடுவர்
வறுமையின் புறத்தோற்றம் பெருமையாய்த் தோன்றினும்.