பெட்டகம் !!

வீட்டின்
ஒரு மூலையில்
முடங்கிக் கிடக்கும்
குதிரானாலும்
தனக்குள்
பாதுகாத்து வைக்கின்றாள்
நமக்கான விடிவுகால
விதைகளை -
*
*
*
தாய் !!

எழுதியவர் : ரத்தினமூர்த்தி (13-May-13, 10:10 am)
பார்வை : 93

மேலே