ஒருமுறை கூட
ஒருமுறை கூட
புத்தகத்தை மனப்பாடம்
செய்ததில்லை..........
வாழ்நாளில்..
ஆனால் இன்று
மிகச் சிறந்த தொழிலதிபர்
பட்டியலில்
முயற்சி பாட புத்தகத்தில் இல்லை
சரியானா திட்டமிடுதலில்
மற்றும் மன தைரியத்தில் மட்டுமே....
அப்போது
ஏன்
இந்த வீணான தற்கொலைகள்????