பிறந்தநாள்

அச்சச்சோ...........
வானாத்தில் நிலவை
காணவில்லையே!!!!!!!!!......
வானம் முழுவதும்
தேடிக்கொண்டுடே இருக்கிறேன்
நிலவு நீ.............
இன்று பூமியில்
பிறந்தநாள் கொண்டாடுவதை
மறந்து வானத்தில் தேடினால்
எப்படி தெரியும்

எழுதியவர் : அரவிந்த் (15-May-13, 5:01 pm)
Tanglish : piranthanaal
பார்வை : 138

மேலே