வேண்டுகோள் !
இதயத்தில்
ஈரம் கொண்ட
மானிடர்களே
நீங்கள்
அறிந்தும்
அறியாமலும்
அறியாமையில் உள்ளவர்களை
தயவு செய்து
ஏமாற்றி விடாதீர்கள் .
************** அன்புடன் சிங்கை கார்முகிலன்
இதயத்தில்
ஈரம் கொண்ட
மானிடர்களே
நீங்கள்
அறிந்தும்
அறியாமலும்
அறியாமையில் உள்ளவர்களை
தயவு செய்து
ஏமாற்றி விடாதீர்கள் .
************** அன்புடன் சிங்கை கார்முகிலன்