இறந்த உடலின் துயரம் ...!!!

கொத்தி தின்னும் ...
காகத்துக்கு தெரிவதில்லை ...
இறந்த உடலின் துயரம் ...!!!

தலைகீழாக தொங்கும் ...
வௌவ்வாலுக்கு புரிவதில்லை ...
கோபுர உச்சியின் மகுடம் ...!!!

அலைபாயும் மனத்துக்கு ..
புரியப்போவதே இல்லை ..
தன்னுள் இருக்கும் இறையுணர்வு ..!!!

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (15-May-13, 5:40 pm)
பார்வை : 58

மேலே