இதற்கும் போட்டி !

போட்டி நிறைந்த
இவுலகில்
எதற்குதான்
போட்டி இல்லை !
காதலிக்கவும்தான்
ஆம் !
ஒருத்திக்கு ஒன்பதுபேர்
விண்ணப்பம் !

***************** அன்புடன் சிங்கை கார்முகிலன்

எழுதியவர் : சிங்கை கார்முகிலன் (15-May-13, 5:44 pm)
பார்வை : 49

மேலே