தீண்டாமை !
தீண்டாமை
ஒரு பாவச்செயல்
தீண்டாமை
ஒரு பெருங்குற்றம்
தீண்டாமை
ஒரு மனிதத்தன்மையற்ற செயல் !
இந்த வாசகத்தை
துவக்க பள்ளியிலிருந்தே
புத்தகத்தை புரட்டும்போதே
பார்க்கிறாய் படிக்கிறாய் !
இருந்தும் மறந்து
விடுகிறாயே
ஏன் ?
இந்த வாசகம் என்ன
ஞாபகத்தில்
வைக்கதகாதவையா ?
புரிந்து கொள் மானிடனே
தீண்டாமை என்றும்
வேண்டாமே !
******************* அன்புடன் சிங்கை கார்முகிலன்