அதிகாலை நேரம்..!!!

குருவிகளின் ஓசை ...
காற்றின் இசை ...
காகத்தின் கரையல் ...
அணில்களின் சங்கீதம் ...
வண்டுகளின் கூட்டுப்பிராத்தனை ...
திமிர்காட்டும் பூக்களின் அழகு ...
போட்டியிடும் மரங்களின் நடனம் ...
இத்தனையும் நடைபெறுவது தான்....
பிரபஞ்சம் ..பிரபஞ்ச்சத்தின் அழகையும் ..
ஆற்றலையும் பெற மனிதா எழுந்திடு ...
அதிகாலை நேரம் பிரம்மமுகுர்த்த நேரம் ...!!!

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (17-May-13, 5:52 am)
பார்வை : 304

மேலே