மழை துளி-11

அடை மழைக்கும்
அதிர்ந்து சிமிட்டாத
உன் கண்கள்,

ஊசி மழைக்கே
ஆயிரம் முறை கண் சிமிட்டும்,

இறுக நீ
என் கரம்பற்றி
நடக்கையில்......

எழுதியவர் : துளசி வேந்தன் (17-May-13, 2:43 pm)
சேர்த்தது : Baskaran Kannan
பார்வை : 91

மேலே