இது வளர்ச்சியா? வீழ்ச்சியா?

குடிசைவீடுகள்
ஏனோ விலைக்கு வாங்கப்பட்டன ..
இந்த. அடுக்குமாடிக்கட்டிடங்கலால்....
சரி ....
என் குடிசைவாசி இப்போது
பிளாட்பாரத்தில்...
குடிசை கோபுரம் ஆகும் என்பது பழைய கணக்கு...
மல்டி காம்ப்ளெக்ஸ ஆகிட்டது அது எவனோ ஒருவனின்
கணக்கு...
இது வளர்ச்சியா????
இல்லை
வீழ்ச்சியா¿¿¿¿¿....

குமார்ஸ்...

எழுதியவர் : (17-May-13, 11:26 pm)
சேர்த்தது : kumars kumaresan
பார்வை : 74

மேலே