வாழ்வின் - வரவு செலவு

அழுவது செலவு
சிரிப்பது வரவு

செலவா வரவா
சீக்கிரம் சொல்லு

எது நல்லது ?
எடு நீ முடிவு !

துணிச்சலை எடுத்து
துக்கத்தை விரட்டு.....!

வருத்தத்தை விடுத்து
வாழ்க்கையை பழகு....!

எழுதியவர் : (17-May-13, 11:07 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 127

மேலே