கறுப்பு நிலாவுக்கு...

வெள்ளை வானத்தில்
கறுப்பு நிலா
காலை வைத்திடக்
காத்திருக்கவேண்டியிருந்தது
பல காலம்-
ஒபாமா...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (18-May-13, 7:12 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 115

மேலே