வாழமுடியவில்லை

எதிர்வரும் எதிர்காலத்தில்
நீ இல்லாமல்கூட வாழந்துவிடுவேன்
இப்போது
நான் வாழும் நிகழ்காலத்தில்
உன் நினைவுகள் இல்லாமல்
என்னால் வாழமுடியவில்லை

எழுதியவர் : அரவிந்த் (19-May-13, 6:26 am)
பார்வை : 92

மேலே