Yekam
பெண்ணே உன்னக்க நான் காத்திருக்கிறேன் தனிமையில் .....
எனோடு உறவாட யாரும் இல்லை இங்கே ....
நீயோ என் விழியில் விழாமல் இருக்கிறாய் எங்கே ....
வலிகிதடி என் நெஞ்சம் .......
தருவாயா உன் மடியில் என்னக்கு தஞ்சம்.....!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
