மறந்த போதும் ...

விரும்பும் போது
விரும்புகிறேன் ...
என்பதை விட ..
மறந்த போதும்
விரும்புகிறேன் ..
என்பதுதான்
உண்மையான
...அன்பு ...

இல்முன்னிஷா நிஷா

எழுதியவர் : இல்முன்னிஷா நிஷா (19-May-13, 6:39 pm)
சேர்த்தது : ilmunnisha3
Tanglish : MARANTHA pothum
பார்வை : 104

மேலே