எனக்காக நீ
பல்லவி:
கொட்டும் மழையில் வெச்சி கொளுதிறையே
கொக்கி போட்டு என்ன இழுகிறையே..
வெட்டவெளியில் வெச்சி வெளுகிறையே
வெட்டி பையன நெஞ்சில் சுமகிறையே ....
சரணம்:
முத்தம் கேட்டு மிரட்டும் கண்கள்
சதம் போட்டு உதடு கொடுக்கிறதே..
உல்லங்கை ரேகையெல்லாம் உன்ன பார்த்து திரும்புதே
உனக்காக என் உயிரும்
ஏங்குதே ..
சில்லென்று காற்று வந்து என்னை தாக்க
சிறகாய் நானும் பரக்க
நிழல் நான் உன்னை தொடர
கொடி நீ என்னில் மலர
வேண்டுமடி
---------தொடரும்