காத்திருந்தோம் உனக்காக
தேடி வந்த சொந்தங்கள் முன் என் தேவதை வராதது சோகம்
பல பேர் அவளை பற்றி கேட்க்கையில்
சொல்ல பதிலின்றி மவுனமாய் சென்றேன் சிரித்துக்கொண்டே அவளை நினைத்தபாடி
சிறேடுத்து செல்லும் என் அன்பு தங்கை
அழுது கொண்டே என்னை கேட்டால் அண்ணியை அழைதுவருவாயா என்று
அணைத்தபடி அனுப்பி வைத்தேன்
உன் இல்லறத்தில் என் முதல் பாதம் பதியும் உன் அண்ணியுடன் அன்பே என்று. .