விழிகளின் தேடல்

ஆத்திகனின்
தேடல்
ஆலயம் !

உழவனின்
தேடல்
அறுவடை நாள் !

கவிஞனின்
தேடல்
மொழி !

இதயத்தின்
தேடல்
காதல் !

என்
இரு விழிகளின்
தேடல்
நீ !!!

எழுதியவர் : சௌமியாசுரேஷ் (21-May-13, 11:39 am)
Tanglish : vizhikalin thedal
பார்வை : 228

மேலே