உணர்வு!!

காற்றை உணர்ந்த நான் ,
உன் காதலை உணரவில்லையே ??
காலம் கடந்து ,
தவழ்ந்து எழுந்தேன் ,
தவறி விட்டாய் நீ !
- இன்னொருவனோடு .

எழுதியவர் : சித்தராஜ் 007 (23-May-13, 12:52 pm)
சேர்த்தது : சித்தராஜ்மு
பார்வை : 146

மேலே