லப் டப் கவிதைகள்
கண்ணாடி முன்பு நின்று
என்னை காணாத பொழுதும்
நீ தெரிகின்ற கண்கள்
அழகு காதல் கவிதை
அறிவால் புரிந்தோர்க்கு
காதல் உணர்வாகும்
மனத்தால் புரிந்தோர்க்கு
காதல் உயிராகும்
உடலால் புரிந்தோர்க்கு
காதல் உணவாகும்
காதலை காதலால் புரிந்தோர்க்கு
கண்கண்ட இறை ஆகும் காதல்