லப் டப் கவிதைகள் ......................

சுகமான ஒரு நினைவு
அவளோடு ஒரு கனவு
ஆசைக்கு உருவம் கொண்டு
தானாக வரும் பொழுது

கனவுக்கும் வெட்கம் வரும்
காகிதத்தில் சொல்ல முடியா
காதல் சிலுமிஷங்களும் அதில் நடக்கும்
கணவன் மனைவி ஆகுமுன்னே
உரிமை ஒத்திகை சில நடக்கும்

முதல் தேகம் தொட்டு உணர்வகையில்
சந்தேகம் பல முளைக்கும்
தேடி தேடி தொலைகையில்தான்
காதலில் பொதுவாய் விடை கிடைக்கும்

எழுதியவர் : ருத்ரன் (24-May-13, 2:42 pm)
பார்வை : 90

மேலே