மின்சார வருத்தம்

சிட்டுக் குருவியென
சிங்கார சடை பின்னி வர
பட்டுப் பாவாடையுடுத்தி
வண்ண மீனாய் மின்னி வர
அரும்பே நீ துறும்பாய்
கரும்புச் சாறு கேட்டு
அழுகையில் சாறுனக்கு
அரைத்துக் கொடுக்க
இங்கு மின்சாரம்
இல்லையடி தோழி !!!!

எழுதியவர் : விவேக்பாரதி (24-May-13, 5:11 pm)
பார்வை : 111

மேலே