மறக்க துடித்துக்கொண்டு...?

இறைவனின் ..
திருவிளையாடலைப்பார்..
உன்னை மதுவாக..
படைத்து -என்னை ..
போதையாக ..
படைத்துவிட்டான்..!!!

உன்னை பார்த்ததை;;
விட -பார்க்காமல்;;
இருந்திருந்தால்;;
மேல் ;;

உன்னை மறக்க...
நினைத்து ...
மறக்க துடித்துக்கொண்டு ..
இருக்கிறேன் ...!!!

கஸல் ;65

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (26-May-13, 8:06 am)
பார்வை : 153

மேலே