இதயம் காயப்படுகிறது ..!!!

நீ என் வானம் ...
நான் அதில் இருக்கும் ..
விடிவெள்ளி ...
விடியும் வரை..
காத்திருக்கிறேன் ...
உன்னோடிருக்க ...

பட்டம் விட...
ஆசைப்பட்டேன்...
இப்போ பட்டம் பெற ...
ஆசைப்படுகிறேன் ..
உன்னை அடைய ..

நீ அருகில் ..
வரும் போதேல்லாம் ..
இதயம் காயப்படுகிறது ..!!!

கஸல் ;66

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (26-May-13, 8:21 am)
பார்வை : 197

மேலே