ஒரு ஜென்மம் சேர்ந்து வாழனும் உன்னோடு 555

பிரியமானவளே...

உன்னோடு
ஒரு ஜென்மம்...

சேர்ந்து வாழ
ஆசை கொண்டு...

உன்னிடத்தில் என்
காதலை சொன்னேன்...

உன் காதல்
வேண்டாம்...

நட்போடு பழகுவோம்
என்றாய்...

உன் அன்பு எனக்கு
கிடைக்காதோ என்று...

அரை மனதாக
சம்மதித்தேன்...

உன்னோடு நட்போடு
நான் பேசினாலும்...

சில வினாடிகளில் என்றும்
காதல் வந்துதான் செல்கிறது...

உன் இருமண
அழைபிதழ் கொடுத்து...

என்னை வர வேண்டும்
என்கிறாய்...

தினம் தினம் செத்து
கொண்டு இருக்கும் என்னை...

நட்போடு உன்
திருமணதிற்கு...

நான் வந்தாலும்...

நீ மனமேடை ஏறும்
அந்த விநாடி...

என் காதல் இதயம்
துடிகுமடி பெண்ணே...

உன்னை
வாழ்த்துவது...

என் காதலின்
இதயதுடிப்பாகதான்
இருக்கும் கண்ணே...

காதலோடு உன்னை
நான் வாழ்த்த...

உனக்கு சம்மதமா
நான் வருகிறேன்...

இல்லையேல்
நீ ஏறுமுன்...

நான் கரைகிறேன்
காற்றோடு...

இறுதி வினாடி வரை
உனக்காக காத்திருப்பேன்...

உன்னை
நினைத்து மட்டும்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (26-May-13, 2:05 pm)
பார்வை : 216

மேலே