சேராத கண் இமைகள்...

அன்று நெஞ்சம் பசித்ததால்,
அவளை கொஞ்சம் புசித்துவிட்டேன்...
இன்று அவள் இல்லாமல்...
பஞ்சம் வந்து என் மஞ்சம் எரிக்கிறதே...

கன்னி மயில் வரும்வரை... என்
கண் இமைகள் சேராது...

எழுதியவர் : சாய நதி (26-May-13, 3:05 pm)
பார்வை : 139

மேலே