கொடியது கொடியது

கொடியது கொடியது
காதல் கொடியது
அதனிலும் கொடியது
உன் காதல் எனக்கு
கொடியது

இனியது இனியது
தனிமை இனியது
அதனிலும் இனியது
உன்னால் நான்
தனிமையானது

வலியது வலியது
என் காதல் வலியது
அதனிலும் வலியது
நீ தந்த வலியானது

கஸல் ;69

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (26-May-13, 6:10 pm)
பார்வை : 147

மேலே