இறைவன் கூட காதலில் ..

மழை பெய்கிறது ..
வெளியில் போகாதே ..
மழைத்துளி ..
காயப்படுத்திவிடும் ...

இடிக்கு நான் பயந்தவன்
அல்ல
உன் வலியைவிட
ஒன்றும் கொடுமையானது
அல்ல

இறைவன் கூட
காதலில்
மயங்கித்தான்
இருக்கிறான் ..

கஸல் ;64

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (26-May-13, 7:37 am)
பார்வை : 136

மேலே