கண்ணீர்

ஜன்னல் ஓர
பேருந்து பயணத்தில் சாரல்…
இரு துளி கண்ணீர்

எழுதியவர் : (26-May-13, 4:29 pm)
சேர்த்தது : Asharafullah Mohamed Kamaluddin
Tanglish : kanneer
பார்வை : 131

மேலே