தனிமையோடு ஒரு பயணம்

நான் நெடுதூர பயணம் போகும்போது எல்லாம் என் இருசக்கர வாகனத்தின் இருக்கைகள் ஏனோ புலம்பி கொண்டே என்னுடன் பயணிக்கிறது - இன்னும் எத்தனை நாள் தான் நான் தனிமையிலே உன்னுடன் பயணிப்பேனோ என்று..!?!

எழுதியவர் : நரி (28-May-13, 3:30 pm)
பார்வை : 144

மேலே