பதிகபட்டவை

நான் உன்னை ப்ரிவும்போது
என் மனதோடு பேசி கொண்ட வார்த்தைகள்

இத்தனை காலம் கடந்தும்

இன்னும் எனக்குள் எழுதிக்கொண்டுதான்
இருக்கின்றன.

எழுதியவர் : எ rajesh (29-May-13, 6:21 am)
சேர்த்தது : Rajesh Erajesh
பார்வை : 56

மேலே