கோயிலை வலம் வருதல்

பரிகாரங்களுக்காக கோயிலை வலம் வருதல் வழக்கமாக இருப்பது ஏன்?

ஆன்மீகம் - எல்லா கோவில்களுக்கும் ஒவ்வொரு விதமான ஆற்றல் இருக்கும். அவைகள் நம்மீது படும் போது நம்மில் செயல் இழந்து இருக்கும் ஆற்றல் வலிமை பெறும்.

அறிவியல் -
1. பழமையான கோவில்களின் சுற்றளவுகள் மிகவும் பெரியவை. நடந்து செல்லுதல் அல்லது வலம் வருதல் என்பது இரத்த ஓட்டதை அதிகப்படுத்தும்.
2.
முழுமையான சுவாசம் நடைபெறும். அதனால் இதயத் துடிப்புகள் சீராகும்.

3.புதிய மனிதர்களை/பழைய நண்பர்களை சந்திப்பதால் மன நிலையில் மிகப் பெரிய மாறுதல் நிகழும்.

எழுதியவர் : அரிஷ்டநேமி (31-May-13, 6:50 pm)
பார்வை : 81

சிறந்த கட்டுரைகள்

மேலே