நல்ல அன்பு

உதிராத இலைகள் பசுமையின்
பின்னணி....
சிதறாத பேச்சுக்கள் செந்தமிழின்
பின்னணி....
பதறாத காரியமே நல்ல வெற்றியின்
பின்னணி...
பிரியாத நல்ல உள்ளங்களே
நல்ல அன்பின்
பின்னணி.....

எழுதியவர் : புஞ்சைகவி (31-May-13, 11:17 pm)
சேர்த்தது : punjaikavi
பார்வை : 91

மேலே