காவியங்கள் உனை வாழ்த்தும்

கற்பனை வடிவம் பெற
கவிதைகள் என்றாகும்

கனவுகள் வடிவம் பெற
காட்சிகள் என்றாகும்

கண்விழித்தே கனவு காண்
காரியம் கை கூடும்

காவியங்கள் உனை வாழ்த்த
கணப் பொழுது நலமாகும்

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (2-Jun-13, 1:56 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 66

மேலே