நினைவுகளின் உயரங்கள்
நினைவுகளின் உயரங்கள்
நிமிடங்களின் விடியல்கள்
வீழ்வதற்கு நேரமில்லை
வெல்வதற்கே வானமுண்டு
எழுமின் விழுமின் எனும்
ஏற்றமிகு விடிவெள்ளி
எந்நாளும் வழிகாட்ட
ஏன் கவலை இவ்வாழ்வில் ?
எடுத்து முடிப்போம் இனிமையாய்
நம் கடமை....!