கைபேசி

அறிவியல் கொடுத்த கைக்குழந்தை
க்ரகாம்பெள்ளே உன் தாய் தந்தை
காடு மேடிலும் உன்னுதவி
நீயில்லா உலகம் என்ன கெதி.........

எழுதியவர் : செ.காமேஷ் வரன் (2-Jun-13, 4:18 pm)
சேர்த்தது : Kamesh Waren
பார்வை : 113

மேலே