உன்னவன் !
விடியலுக்காக காத்திருக்கும்
தாமரை மலர் போல
உன் வருகைக்காக
காத்திருக்கிறேன் _ நீ
பாதம் பதித்துசென்ற
இடத்திலெல்லாம் _நான் என்
பார்வைபூக்களை தொலைத்து நின்றேன்
அனால் நீயோ புன்னகையால் என்னை
புறக்கநித்துசென்றாய் ,
உன் மனம் என்னும் சிறையில்
மௌன ஆணிகளைக்கொண்டு
அறையப்பட்டு இறந்தாலும்
மீண்டும் உயிர்த்தெழுவேன்
தெய்வமாக அல்ல ,
என்றும் உன்னவனாக !!!!!!!!!!!Io