பிரிட் ரைஸ்

காதல் இயற்கையும் செயற்கையும் சேர்ந்த கலவை ...
கன்னி மனம் மணம் இரண்டும் சுகம் தான் இதில் எது காதல் ? எது உண்மை ?

கணினியில் காதல் மொட்டு விட கவிதை கூட குருஞ்செய்தியனது இருவதம் நுற்றாண்டில்.

ஆண்களும் ஒரு அவசர சிற்றுண்டியில்(பாஸ்ட் பூட்) காதலி என்னும் பிரிட் ரைஸ்கு( fried rice ) காத்து கிடக்கிறார்கள்!!!

காதல் !!! அழுத்தி உரைத்தாலும், மென்மையாக கூறினாலும் பொருள் என்னவோ ஒன்று தான் ஆனால் இங்கு அதை ஏற்றுகொள்ளும் மனம் வேறுபடுகிறது.
உண்மையில் பெண்மையை இங்கு போற்றியாக வேண்டும், அவர்கலுக்கு காதலின் ஆழமும், சுவையும் , சுமையும் நன்றாக தெரியும், அதனால் தான் ஒரு பெண்ணின் காதலில் திருமணத்திற்கு பிறகு ஒரு அசைக்க முடியாத உறுதி தெரியும்... அதே சமயம் ஆண்களுக்கு தோய்வும் ஏற்படுகிறது...
ஆன் மணம் பார்ப்பான் ! பெண் மனம் பார்ப்பாள் !! உறவுகள் மானம் பார்க்கும்.. காதல் ஒரு கேடயத்திர்க்குள் சிக்கி தவிக்கும், இதை கேலி செய்ய ஒரு கூட்டம் காத்திருக்கும் ?????....

எழுதியவர் : அறிவுக்கரசு (3-Jun-13, 1:41 am)
சேர்த்தது : Arivukarasu
பார்வை : 74

மேலே