நவயுக தோல்வி

பளிச்சென
சவரம் செய்தவனை
பரி சோதித்து பாருங்கள்....
காதலில்
தோற்றவனாக இருக்கலாம்....

எழுதியவர் : கவிஜி (3-Jun-13, 10:31 am)
பார்வை : 120

மேலே