வலி கொடுத்துவிட்டாயே...


மொட்டாக இருந்தாய்..

பூவாக மாறி மலர்ந்து

மணம் வீசுவதற்குள்

வலி கொடுத்துவிட்டாயே

என் இதயத்தில்........

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (7-Dec-10, 8:25 pm)
பார்வை : 419

மேலே