மழையில் நனைந்த ஞாபாகம்.....


அவளைப்பற்றி

நினைக்கும் பொழுது

வரும் கண்ணீர்த்துளிகளை

பார்க்கும் பொழுது

சிறு வயதில்

மழையில் நனைந்த ஞாபாகம்.....

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (7-Dec-10, 8:28 pm)
பார்வை : 415

மேலே