ஓடி வா நிலா

இறைவனின் திருமுகம்
என்றான் இறைக்கவிஞன்

என் காதலியின் முகமென்றான்
இளங்கவிஞன்

போங்கடா போக்கத்தவனுகளா
என நில்லாமல் ஓடியது நிலா

ஒன்றிரண்டு பசித்த
குழந்தைகளுக்கு
சோறுட்ட

எழுதியவர் : yembee (4-Jun-13, 11:48 am)
பார்வை : 91

மேலே