ஹரியும் சிவனும் ஒன்னு

கிருஷ்ணனின் தேகத்திலும்
விபூதிப் பட்டைகள்.....

அதிசயித்தேன்

நீலக் கடலில்
வெள்ளை அலைகள்......

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (4-Jun-13, 12:32 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 160

மேலே