இறைவனின் கைகள்

அழகாய் தெரிகிறது
ஆண்டவனும் தெரிகிறான்
இரும்படித்தே காய்த்து போன
இந்த சிறுவனின் கரங்களில்...

எழுதியவர் : நிலா தமிழன் (4-Jun-13, 5:51 pm)
சேர்த்தது : john francis
Tanglish : iraivanin kaikal
பார்வை : 71

மேலே