உன்னை பற்றி என் தோழியை பற்றி ஒன்று :-
நீ பிறந்தது உழைப்பு நிரந்த மாதமாம்
உன் பிறந்த தேதி மே ஏழாம் .
நீ உன் பெற்றோருக்கு கிடைத்த வரம் ,
உன்னை கண்டு ரதனமடுகிறது தாவரம் ,
உன் பாசம் நீ உன் பெற்றோருக்கு காட்டும் விசுவாசம்.
உனக்கு தெரியாதது கோபம் , வாழ்க்கையை அதன் போக்கிலேயே ரசிப்பது உன் சுபாவம் .
நீ இந்த பிறப்பில் கற்றது பாட்டு , அதன் அஸ்திவாரம் உன் தாயின் மொழி நிறைந்த அளவிட முடியாத உண்மை தாலாட்டு
இந்த பூமியில் நீ ஆடுவது நடனம், உன் மேட்டுக்கில்லை மரணம்
உன் குரலை கேட்டு காணக் குயிலும் நடனமாடும், உன் நடனத்தை பார்த்து நடன அழகி மயிலும் அழகு கவி பாடும்
உன் குழல் கார்மேகத்தின் அழகு பொறமை !!!
உன் குழலின் மேமை மயில் தொகையின் பொறமை !!!
உன் புன்னகை கண்கள் காலை பிறக்கும் பகலவனின் பொறமை !!!
உன் இதழ் தேனீக்களின் குடியிருப்புக்கு பொறமை !!!
உன் மொழில் தேனின் சுவைக்கு பொறமை !!!
உன் முகம் நிலவுக்கு பொறமை !!!
நீ என்றால் அழகுக்கு கூட பொறமை...!!!
நம் நட்பில் நீ காட்டுவது - அன்னையின் பாசம், சகோதரி நேசம் , தோழியின் உண்மை
உன் உழைப்பாளர் மாத பிறப்பை உன் வீடு கொண்டாடும், உன் உழைப்பின் சிறப்பை இந்த உலகம் தந்ததும்.
என்றும் தோழன்,
சௌந்தர் ராஜன்